Sulur Assembly

img

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடக்கம்

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது.கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அதிமுகவைச் சேர்ந்த கனகராஜ் கடந்த மார்ச் 21ம் தேதி உயிரிழந்தார்

;